ஸ்ரீ ஆதிகேசவ திவ்ய பாதுகா (Archive)

ஆறாம் ஆண்டு பவித்ரோத்ஸவ பத்திரிகை

Panchangam2016-17-August

 துர்முகி (2016-17) ஆண்டின் சித்திரை வருடப்பிறப்பன்று (14.04.2016) “ஸ்ரீ ஆதிகேசவ திவ்ய பாதுகா”வின் ஆறாம் பதிப்பை திருக்கோயிலின் கைங்கர்ய ஸபா வெளியிட்டது. பக்தர்கள், இப்பாதுகாவை இலவசமாக Download செய்து பயன் அடைவீர்களாக!

மன்மத (2015-16) ஆண்டின் பாதுகா இங்கே.

மூன்றாம் ஆண்டு பவித்ரோத்ஸவ பத்திரிகை

ச்ரிய: பதியான ஸர்வேச்வரன் பரமகாருணிகனாய், ஸகல லோகங்களும் உஜ்ஜீவிக்க வேண்டுமென திருவுள்ளம் கொண்டு, இக்கலியுகத்தல் ஶ்ரீரங்கம் முதலான 108 திவிய தேசங்களிலும், மற்றும் பல ஸ்தானங்களில் ஸாந்நிதியும் கொண்டு அருள்பாலிக்கிறான். அப்படி காஞ்சிபுரம் மாவட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் ஶ்ரீ ஆதி கேசவ பெருமாளாக எழுந்தருளி உள்ளார்.

அந்த எம்பெருமானுக்கு பவித்ரோத்ஸவம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளது துர்முகி வருடம் ஆவணி மாதம் 18ம் தேதி (03.09.2016) சனிக்கிழமை தொடங்கி ஆவணி மாதம் 21-ஆம் தேதி (06.09.2016) செவ்வாய்கிழமை வரை இங்கேயுள்ள நிகழ்ச்சிநிரல்படி நடைபெற உள்ளது.

முழு பத்திரிகை இங்கே.