Slogams

1. கேசவனைப் பற்றிய ச்லோகங்கள்

1.நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் திருவாய்மொழி – வளவேழ்
கேசவா!வினைதீர்க்கும் மருந்து நீயே!
வினையேன் வினைதீர் மருந்தானாய்!
விண்ணோர் தலைவா! கேசவா,
மனைசே ராயர் குலமுதலே!
மாமா யன்னே! மாதவா,
சினையேய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய் சிரீதரா,
இனையா யினைய பெயரினாய்
என்று நைவன் அடியேனே– ச்லோகம் 2724


2. முகுந்த மாலை
ஜிஹ்வே! கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ! பஜ ஸ்ரீ தரம்
பாணிர்வந்த்வ! ஸமர்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய! த்வம்ஸ்ருணு
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரேர் கச்சாங்க்ரியுமாலயம்
ஜிக்ர க்ராண!முகுந்த பாததுலஸீம் மூர்த்தந்! நமோதோக்ஷஜம்!!

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம் செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணணுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!
கால்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துலஸியை நுகரு!
தலையே! எம்பெருமானை வண்ங்கு!– ச்லோகம் 16


3. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம் ஸ்தோதரம்
காலநேமிநிஹா ஸெளரி: ஸூரஸஸுரஜநேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ:கேஸவ:கேஸிஹா ஹரி: – ச்லோகம் 69

பலஸ்ருதி
இதீதம் கீர்த்தநீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மந:
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாமஸேஷேண ப்ரகீர்திதம்– ச்லோகம் 108


4. திருப்பாவை
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன், கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்னே,
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,
வாச நறுங்குழ லாய்ச்சியர், மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ,
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி,
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ,
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.– ச்லோகம் 7


5.அஷ்டபதி
ப்ரளய-பயோதி-ஜலே த்ருவானஸி வேதம்
விஹித-வஹித்ர-சரித்ரமகேதம்
கேஸவ த்ருத-மீன-சரீர ஜய ஜகதீஸ ஹரே
க்ஷதிரதிவிபுலதரே தவ திஷ்டதி ப்ருஷ்டே
தரணிதரணகிண-சக்ரகரிஷ்டே
கேஸவ த்ருத-கச்சப-ரூப ஜய ஜகதீஸ ஹரே

வஸதி தஸன-ஸிகரே தரணீ தவ லக்னா
ஸஸினி கலங்ககலேவ நிமக்னா
கேஸவ த்ருத-ஸாகர-ரூப ஜய ஜகதீஸ ஹரே

தவ கரகமலவரே நகமத்புதஸ்ருங்கம்
தலித-ஹிரண்யகஸிபு-தநுப்ருங்கம்
கேஸவ த்ருத-நரஹரிரூப ஜய ஜகதீஸ ஹரே

சலயஸி விக்ரமணே பலிமத்புதவாமன
பத-நக-நீர-ஜனித-ஜன-பாவன
கேஸவ த்ருதவாமனரூப ஜய ஜகதீஸ ஹரே

க்ஷத்ரிய-ருதிரமயே ஜகதபகதபாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமிதபவதாபம்
கேஸவ த்ருதப்ருகுபதிரூப ஜய ஜகதீஸ ஹரே

விதரஸி திக்ஷ¤ ரணே திக்பதிகமனீயம்
தஸமுக-மெளலி-பலிம் ரமணீயம்
கேஸவ த்ருதராமஸரீர ஜய ஜகதீஸ ஹரே

வஹஸி வபுஷி விஸதே வஸனம் ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனாபம்
கேஸவ த்ருத-ஹலதரரூப ஜய ஜகதீஸ ஹரே

நிந்தஸி யக்ஞவிதேரஹஹ ஸ்ருதிஜாதம்
ஸதயஹ்ருதய-தர்ஸித-பஸகாதம்
கேஸவ த்ருத-புத்தஸரீர ஜய ஜகதீஸ ஹரே

ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம்
தூமகேதுமிவ கிமபி கராலம்!
கேஸவ த்ருத-கல்கிஸரீர ஜய ஜகதீஸ ஹரே

ஸ்ரீஜயதேவ-கவேரிதமுதிதமுதாரம்
ஸ்ருணு ஸபதம் ஸகதம் பவஸாரம் !
கேஸவ த்ருத-தஸவிதரூப ஜய ஜகதீஸ ஹரே– முதல் அஷ்டபதி

பின்னூட்டமொன்றை இடுக