Sri Krishna Karnamrutham

We are happy to make available here for free, an audiobook of  “Sri Krishna Karnamrutham”, rendered by Navaratnamala Sri M.K.Venkataraman. You can listen and benefit from hearing the rendering of all 4 tracks.

நவரத்னமாலாஎம்.கே.வெங்கடராமன்,எம்..,

இந்நூலாசியர் தீவிர சிவ விஷ்ணு பக்தர். ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மீது தீவிர ஈடுபாடு உடையவர். பல உதவிகளை செய்தவர். எனவே தான் அவரது ஒலிநாடாவை இலவசமாக திருக்கோயிலின் இணைய தளத்தில் சேர்த்துள்ளளோம். சேர்க்க அனுமதி அளித்த கோயில் நிர்வாகிகளுக்கு நன்றி பல.

ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்

ஸ்ரீ லீலாசுகர்  இயற்றிய “ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்” என்ற அழகான காவியத்தில், ஸ்ரீ லீலாசுகர் ப்ரத்யக்ஷமாகவும், த்யானத்திலும், கனவுகளிலும் தான் பற்பல சமயங்களில் கண்டு களித்த க்ருஷ்ணானுபவத்தை ஸ்லோகங்கள் வடிவில் செவிகளுக்கு (கர்ண) தெவிட்டாத ஒரு இன்ப அமுதம்.

இந்நூலை பிரபல ஆன்மிக நூல் வெளியீட்டாளர்களான ”லிப்கோ” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது வயதையும் பொருட்படுத்தாது, விளக்கவுரை ஆசிரியர், எம்.கே.வெங்கடராமன் அவர்கள்  சிரத்தையோடு இந்த ஸ்லோகங்களை அனைவரும் பயனடையும் வகையில் சொல்லி, தெவிட்டாத தேனமுதமாக ஒலிநாடா வடிவில் வெளியிட்டுள்ளார்.

எனவே அனைவரும் இந்த ஒலிபேழையை கேட்டு ஸ்ரீ க்ருஷ்ணரின் பரிபூர்ண அருளுக்கு பாத்திரர் ஆவோமாக!

You can download the MP3 files for free direct from Google Drive here